உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பறக்கும் படை இப்படி பண்ணா தேர்தல் நேர்மையா நடக்குமா? | Tamilnadu assembly elections 2026

பறக்கும் படை இப்படி பண்ணா தேர்தல் நேர்மையா நடக்குமா? | Tamilnadu assembly elections 2026

வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணத்தையோ பரிசுப்பொருட்களையோ வேட்பாளர்கள் கொடுக்கக் கூடாது. சட்டசபை தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள், தாங்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு கணக்கு காட்டாவிட்டால், பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து விடுவார்கள்.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை