உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரபேல் விற்பனையை தடுக்க சீனா சதி: பிரான்ஸ் பகிரங்க புகார் France vs china | Rafale jets

ரபேல் விற்பனையை தடுக்க சீனா சதி: பிரான்ஸ் பகிரங்க புகார் France vs china | Rafale jets

இந்திய விமானப் படையில் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் உள்ளன. கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து வான் வழி தாக்குதல் நடத்தியது. அதில் ரபேல் போர் விமானங்களின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. அப்போது, 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் 3 ரபேல் விமானங்கள் என்றும் பாகிஸ்தான் கூறியது. போர் விமானத்தை இழந்ததை இந்தியா ஒப்புக்கொண்டாலும் எத்தனை விமானங்கள் வீழ்ந்தன? என எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்லவில்லை.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை