உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி | Hormuz open for india | Abbas Araghchi

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி | Hormuz open for india | Abbas Araghchi

ஈரானுக்கும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கும் இடையேயான போர் 4வது வாரமாக தொடர்ந்து வருகிறது போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது இதனால் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ABBAS ARAGHCHI உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !