/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜி 7 மாநாட்டில் மோடி வியூகம்: சைப்ரஸ், குரோஷியா பயணத்தின் சிறப்பு | G7 Summit | Operation Sindoor
ஜி 7 மாநாட்டில் மோடி வியூகம்: சைப்ரஸ், குரோஷியா பயணத்தின் சிறப்பு | G7 Summit | Operation Sindoor
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்த பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி இன்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் இன்று முதல் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ஜூன் 15, 2025