/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காஸாவை சொந்தமாக்கி கொள்ளுமா அமெரிக்கா? | Gaza | Israel | America | Donald Trumph
காஸாவை சொந்தமாக்கி கொள்ளுமா அமெரிக்கா? | Gaza | Israel | America | Donald Trumph
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக போர் நடந்தது. சண்டையை நிறுத்த சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்கா சென்று அதிபர் டெனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது பேட்டியளித்த டிரம்ப், போரால் காஸா பகுதி முழுவதும் சிதிலம் அடைந்துள்ளது.
பிப் 07, 2025