வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் கேள்வி கேக்குற நிலமை வந்துவிட்டதே, தேர்தல் தோல்வியை விட அதிகமாக வலிக்குது ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்.
வீரமணி வழக்கை மூடி மறைத்தது ஏன்? ஸ்டாலினுக்கு சண்முகம் கேள்வி | Gem Veeramani Case | Shanmugam CPM
ஆட்சியில் இருந்தபோது கண்டுக்கல இப்போது பொங்கி எழுவது ஏன்? ஸ்டாலினை வெளுத்த சண்முகம் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெளிவு இல்லை. திமுக ஆட்சியில் இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
எல்லாம் கேள்வி கேக்குற நிலமை வந்துவிட்டதே, தேர்தல் தோல்வியை விட அதிகமாக வலிக்குது ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்.