உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடியே நேரில் பாராட்டிய தமிழக ஆசிரியர் | Girija PM Modi | Jaigopal Garodia Hindu Vidyalaya

பிரதமர் மோடியே நேரில் பாராட்டிய தமிழக ஆசிரியர் | Girija PM Modi | Jaigopal Garodia Hindu Vidyalaya

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் கிரிஜாவை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் நாகர்கோவிலில், நான் ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன். அவரை நான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தித்திருந்தேன். நான் குறிப்பிடுவது கிரிஜா அம்மாவைத்தான். இந்தச் சந்திப்பின்போது, ​​பல இளம் மாணவர்களும் அவருடன் உடனிருந்தனர். கிரிஜா அம்மா ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருகிறார். அவற்றுள், சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது.

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை