/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பணத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட மாப்பிள்ளைகள் | chennai airport | gold smuggler arrest
பணத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட மாப்பிள்ளைகள் | chennai airport | gold smuggler arrest
துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சாதாரண உடையில் பயணிகள் போல் தனிப்படையினர் சென்னை ஏர்போர்ட்டின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டிச 14, 2024