உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இப்படியொரு அரசியலா? விஜய் மீது டிடிவி பகீர் புகார் Ttv| Tvk| Vijay| Government Forming

இப்படியொரு அரசியலா? விஜய் மீது டிடிவி பகீர் புகார் Ttv| Tvk| Vijay| Government Forming

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தமிழக கவர்னர் அர்லேக்கரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தார். அதில், பழனிசாமிக்கு அமமுகவும், அக்கட்சி சார்பில் மன்னார்குடியில் வென்ற காமராஜும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும், தமிழக முதல்வராக பதவியேற்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கவர்னரிடம் அந்த கடிதம் கொடுத்ததன் பின்னணி பற்றி டிடிவி தினகரன் கூறினார்.

மே 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி