உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் சுயசரிதை எழுத கடிவாளம் போடுகிறது அரசு? Government Higher Official

ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் சுயசரிதை எழுத கடிவாளம் போடுகிறது அரசு? Government Higher Official

அரசு மற்றும் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகள், தங்கள் சுயசரிதை மற்றும் பணிக்கால அனுபவங்களை எழுதி புத்தகமாக வெளியிடுவதற்கு, கடிவாளம் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு கிளப்பிய பிரச்னையால், லோக்சபா அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை