உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேரள அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி! Governor delay in clearing bills | Supreme Court

கேரள அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி! Governor delay in clearing bills | Supreme Court

மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாக அவற்றை கவர்னர் நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்குவங்க அரசு வழக்கு தொடர்ந்தது. அதேபோல், கேரள கவர்னரும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக கேரள அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி