/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஸ்டாலினுக்கு கவர்னர் பதிலடி | Governor Ravi | CM Stalin
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஸ்டாலினுக்கு கவர்னர் பதிலடி | Governor Ravi | CM Stalin
சென்னை டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது திராவிடம் என்ற வார்த்தை கொண்ட வரி விடபட்டது. இதை கண்டித்து கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அக் 18, 2024