/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பேச துவங்கியதும் மைக் ஆஃப்: கவர்னர் ரவி பகீர் குற்றச்சாட்டு | Governor r.n.ravi | tamilnadu assembly
பேச துவங்கியதும் மைக் ஆஃப்: கவர்னர் ரவி பகீர் குற்றச்சாட்டு | Governor r.n.ravi | tamilnadu assembly
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபையில் தேசிய கீதம் பாட கவர்னர் ரவி வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு, கடைசியில்தான் தேசிய கீதம் பாடப்படும் என கூறினார். பிறகு, கவர்னர் ரவி அரசு தயாரித்த உரையை படிக்க துவங்கியதும் மைக் ஆப் செய்யப்பட்டது. திரும்பத் திரும்ப மைக் ஆப் செய்யப்பட்டது. கவர்னரை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மைக்கை ஆப் செய்துள்ளனர்.
ஜன 20, 2026