வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ் நாட்டுல எல்லாமே ஊழல்தான்,பிறப்பிலிருந்து,இறப்பு வரைக்கும் கையூட்டு இல்லாத ஒர் காரியம் நடக்காது. திரு விஜய் இப்படிபட்ட புறையேறியிருக்கும் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கிறார், இறைவன் அருளால் அது நடக்க வேண்டும்.
CM சர்ப்ரைஸ் விசிட் : பதறிப்போன அதிகாரிகள் | CM VIJAY | Govt hostel | Vijay Inspection
தலைமைச்செயலகத்தில் இன்று பணிகளை முடித்து புறப்பட்ட முதல்வர் விஜய் திடீரென சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். அமைச்சர்களுக்கும் போன் பறந்தது. அவசர அவசரமாக வந்து முதல்வருடன் சேர்ந்து கொண்டனர். முதல்வரின் திடீர் விசிட்டால் அங்குள்ள ஊழியர்கள் அதிர்ந்து போயினர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் அறைகளின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு இடமாக அவர் சென்றதால் ஆய்வு அரை மணி நேரம் நீடித்தது.