/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நமது லட்சியத்தை அடைய கிராம வளர்ச்சி முக்கியம்: மோடி Grameen Bharat 2025 | Delhi Bharat Mandapam
நமது லட்சியத்தை அடைய கிராம வளர்ச்சி முக்கியம்: மோடி Grameen Bharat 2025 | Delhi Bharat Mandapam
கிராமிய கலைஞர்களின் கலை படைப்புகளை ஊக்குவிக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக, டில்லி பாரத் மண்டபத்தில் கிராமிய பாரதம் என்ற பெயரில் பிரமாண்ட திருவிழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இன்று முதல் 9ம் தேதி வரை நடக்கும் இந்த கிராமிய திருவிழாவில் கிராமப்புற கலைஞர்களின் அற்புத கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
ஜன 04, 2025