/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் குறி | Rahul | Gyanesh kumar | ECI | LoP
காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் குறி | Rahul | Gyanesh kumar | ECI | LoP
பாஜவுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மகாராஷ்ட்ரா, கர்நாடகா, பீீகாரில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக, சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் கூறினார்.
செப் 18, 2025