/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல சந்தேகங்கள் உள்ளன: எச்.ராஜா தாக்கு! H Raja | BJP | Chennai
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல சந்தேகங்கள் உள்ளன: எச்.ராஜா தாக்கு! H Raja | BJP | Chennai
கவர்னர் ஒரு வரி கடிதம் எழுதுனா நாளைக்கு உங்க ஆட்சி இருக்காது! சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் பாஜ சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்புரை ஆற்றினார்.
ஆக 02, 2024