உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவினரின் பள்ளியை முதலில் இழுத்து மூடுங்கள் | H raja | BJP | dmk | ponmudi |

திமுகவினரின் பள்ளியை முதலில் இழுத்து மூடுங்கள் | H raja | BJP | dmk | ponmudi |

சதுர்த்தி விழாவில் அத்து மீறினால் நாங்க சும்மா இருக்க மாட்டோம்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சாவூர், கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. பாஜ மூத்த தலைவர் எச். ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !