/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள தயார் | H Raja | Kanimozhi | HC Judgement
எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள தயார் | H Raja | Kanimozhi | HC Judgement
ஈவெரா சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராகவும், 2018 ல் தமிழக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா, பதிவிட்ட 2 ட்வீட்களை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. 2 வழக்கிலும் எச் ராஜாவுக்கு தாலா 6 மாதம் சிறை தண்டனையும் 2 வழக்கிலும் சேர்த்து 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை கோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது பற்றி பேசிய எச் ராஜா தாம்முடைய கருத்தில் அவதூறு ஏதும் இல்லை. விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
டிச 02, 2024