/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சவுதி ஆயுத வியாபாரியுடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிப்பு Harshvardhan jain | Fake embass
சவுதி ஆயுத வியாபாரியுடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிப்பு Harshvardhan jain | Fake embass
டில்லி அருகே உத்தரபிரதேசததை சேர்ந்த காஸியாபாத் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு ஆடம்பரமான பங்களாவில் போலியான ஒரு தூதரகம் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உத்தர பிரதேச சிறப்பு போலீஸ் படையினர் இது குறித்து தகவல் சேகரித்து விசாரித்து வந்தனர். அதன்படி சில தினங்களுக்கு முன்பு ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்கிற 47 வயது போலி தூதரை அவர்கள் கைது செய்தனர்.
ஜூலை 28, 2025