/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங்கிரசால் திவாலாகும் மாநிலங்கள்: பட்டியல் போட்ட மோடி Haryana election Modi Speech| BJP| Congress|
காங்கிரசால் திவாலாகும் மாநிலங்கள்: பட்டியல் போட்ட மோடி Haryana election Modi Speech| BJP| Congress|
பாஜவை சேர்ந்த நயாப் சிங் சைனி முதல்வராக உள்ள ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன. குருக்ஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நாட்டு மக்கள் மீதோ அவர்கள் நலன் மீதோ காங்கிரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை; எப்போதும் இருந்ததும் இல்லை. காங்கிரஸ் கட்சியை போல் பொய் மூட்டைகளை அள்ளி வீசும் கட்சி நாட்டில் வேறுதுவும் இல்லை.
செப் 14, 2024