உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நெருக்கடி சூழலில் பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு சவால்! | Haryana assembly election | BJP | AAP Congress

நெருக்கடி சூழலில் பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு சவால்! | Haryana assembly election | BJP | AAP Congress

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்டோபர் 5ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. 8ம் தேதி ரிசல்ட். ஹரியானாவில் கடந்த இரண்டு முறை பாஜ ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில், அரசுக்கு எதிரான மனநிலை உருவானது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை