உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆபத்தில் சென்னை, மதுரை: ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் அதிர்ச்சி | Heatwave Risk | Oxford University

ஆபத்தில் சென்னை, மதுரை: ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் அதிர்ச்சி | Heatwave Risk | Oxford University

இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உலக அளவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 205 நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டது. மக்களின் வயது குறிப்பாக முதியோர், குழந்தைகள் அதிகம் இருப்பது, பொருளாதார நிலை, உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு, குளிரூட்டும் வசதிகள், மரங்களின் அடர்த்தி உள்ளிட்ட அம்சங்களும் ஒரு நகரின் வெப்ப அபாயத்தின் அளவை தீர்மானிக்கின்றன.

ஜூலை 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை