/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணா பல்கலை மாணவி வழக்கில் இடைக்கால உத்தரவு | High Court | Anna University Case
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் இடைக்கால உத்தரவு | High Court | Anna University Case
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு மாணவியின் அடையாளத்தை FIRல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை மாணவியின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி வழங்க வேண்டும் FIR வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த விவகாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் ஐகோர்ட் உத்தரவு
டிச 28, 2024