உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வரலாற்றில் முதல் முறை: அரசு கஜானா காலி! | Himachal pradesh | sukhvinder singh | Financial crisis

வரலாற்றில் முதல் முறை: அரசு கஜானா காலி! | Himachal pradesh | sukhvinder singh | Financial crisis

இமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னதாக ஆட்சி செய்த பாஜவை தோற்கடித்து 2022ல் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் மாநிலத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநில வரலாற்றில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தேதி மூன்றை கடந்தும் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக முதல்வர் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ