உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! Hindu Conference | VHP

ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! Hindu Conference | VHP

திருவண்ணாமலை கிரிவலப்பாதை சந்தைமேடு பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு நடந்தது. இதில் பூஜாரிகள் பேரமைப்பு மாநில தலைவர் ராஜா, அகில பாரத சன்யாசிகள் சங்கம் நிறுவனர் ராமானந்த சுவாமிகள், விசுவ ஹிந்து பரிஷத் அகில பாரத அமைப்பு இணை பொது செயலாளர் ஸ்தானுமாலயன் ஜி, மன்னார்குடி ராமனுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோயில்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ