/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் அசாதாரண சூழலை உருவாக்க திட்டம்: காடேஸ்வரா சுப்ரமணியம் | Hindu Front Accusation
தமிழகத்தில் அசாதாரண சூழலை உருவாக்க திட்டம்: காடேஸ்வரா சுப்ரமணியம் | Hindu Front Accusation
மக்கள் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார். லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தி.மு.க., தலைமை, வன்முறையை துாண்டும் வகையில் மிரட்டல் விடுக்கிறது; இது ஜனநாயக விரோதம். தி.மு.க.,விற்கு, 39 எம்.பி.க்கள் உள்ளனர். சட்ட மசோதாவில் பிரச்னை இருந்தால் சபையில் பேசலாம். சட்ட நகலை எரிப்பதெல்லாம், ஒரு மாநில முதல்வருக்கு அழகில்லை; இது சட்ட விரோதம்.
ஏப் 17, 2026