/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விடுதலை 2 படத்தை தடை செய்ய வேண்டும்! | hindu mahasabha | Vetrimaaran | Viduthalai Part 2
விடுதலை 2 படத்தை தடை செய்ய வேண்டும்! | hindu mahasabha | Vetrimaaran | Viduthalai Part 2
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை 2 படத்தில் தமிழகத்தில் நக்சல்கள் இருப்பது போல் தவறாக காட்டப்பட்டு உள்ளது. இப்படத்தை தடை செய்து வெற்றி மாறனை கைது செய்ய வேண்டும் என இந்து மகா சபா மாநில தலைவர் ரமேஷ் பாபு கூறியுள்ளார்
டிச 23, 2024