/ தினமலர் டிவி
/ அரசியல்
/ யாரை ஏமாற்ற இப்படி வேடம்? இந்து மக்கள் கட்சி கண்டனம் | Hindu Makkal Katchi | DMK MP Tamilachi
யாரை ஏமாற்ற இப்படி வேடம்? இந்து மக்கள் கட்சி கண்டனம் | Hindu Makkal Katchi | DMK MP Tamilachi
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆண்டாள் வேடமணிந்து இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டார். இது பெரும் விவாதத்தையும் அரசியல் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளதாவது; சனாதன இந்து தர்மத்தை ஒழிப்போம், சனாதனம் என்பது, கொசு, டெங்கு, மலேரியா போன்றது, என்றெல்லாம் பேசி இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திமுக எம்பி தமிழச்சி, தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து விளம்பரம் தேடி கொண்டிருக்கிறார்.
டிச 18, 2025