/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பீகார் அமைச்சரவையில் புது ட்விஸ்ட் : உள்துறையை இழந்த நிதிஷ்குமார் Home ministry for bjp in Bihar
பீகார் அமைச்சரவையில் புது ட்விஸ்ட் : உள்துறையை இழந்த நிதிஷ்குமார் Home ministry for bjp in Bihar
பீகாரில் சட்டசபை தேர்தலில் பாஜ 89 இடங்களில் வென்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், கூட்டணி தர்மத்தின் படி, 85 இடங்களை வென்ற ஐக்கிய ஜனதாதளத்திற்கு முதல்வர் பதவியை விட்டுத் தந்தது. தேர்தலுக்கு முன்பே நிதிஷ்குமாரை முன்னிறுத்தியே ஓட்டு சேகரித்ததால், அதிக இடங்களை வென்றாலும், முதல்வர் பதவிக்கான போட்டியில் பாஜ களம் இறங்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார்.
நவ 22, 2025