/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை | Horse Trading allegation | Sengottaiyan
தவெக யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை | Horse Trading allegation | Sengottaiyan
தவெக அரசுக்கு எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது காவல்துறை மூலம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜூலை 06, 2026