/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு வந்தவர் திடுக்கிடும் செயல் | Hospital | Dogbite
வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு வந்தவர் திடுக்கிடும் செயல் | Hospital | Dogbite
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராம் சந்தர். வயது 35. இவர் கோவையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். ஒருசில தினங்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்து இருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்ற சிகிச்சை பெறவில்லை.
மார் 11, 2025