உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / NDA-TVK பேச்சு தடம்புரண்ட பின்னணி கதை How NDA TVK talks collapsed | TVK Vijay BJP Talk | ADMK vs DMK

NDA-TVK பேச்சு தடம்புரண்ட பின்னணி கதை How NDA TVK talks collapsed | TVK Vijay BJP Talk | ADMK vs DMK

தமிழக அரசியல் களத்தையே பரபரக்க வைத்த என்டிஏ, தவெக பேச்சு வார்த்தை கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்து விட்டது. 60 முதல் 80 சீட், துணை முதல்வர் பதவி தருகிறோம் என மிகப்பெரிய ஆஃபரை பாஜ கொடுத்தும் தவெக பேக் அடித்து விட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக என்டிஏ, தவெக இடையே நடந்த திரை மறைவு பேச்சு வார்த்தை பற்றி பல ஊடகங்களும், அரசியல் நிபுணர்களும் தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், இவ்வளவு நாள் கழித்து திடுதிப்பென ‛நாங்கள் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்த வில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டது தவெக. #PoliticalDebate #TamilNaduPolitics #ElectionUpdates #PoliticalAlliance #NDA2026 #PoliticalAnalysis #IndianPolitics #PoliticalNews #CurrentAffairs #DebateHighlights #TrendingNow #PoliticsToday #BehindTheScenes #PoliticalCampaign #TVKJoinsNDA #Chanakyaa #RangarajPandey #Palanisamy

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ