உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியில் முறைகேடு | ICT | Tamilnadu Government

தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியில் முறைகேடு | ICT | Tamilnadu Government

மத்திய அரசின் ICT எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு, தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ