/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இன்வென்டிவ் விழாவில் அற்புத கண்டுபிடிப்புகள் | IInvenTiv 2025 | Chennai IIT
இன்வென்டிவ் விழாவில் அற்புத கண்டுபிடிப்புகள் | IInvenTiv 2025 | Chennai IIT
சென்னை ஐஐடியில் இன்வென்டிவ் (IInvenTiv) 2025 என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கண்காட்சி தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் துவக்கி வைத்தார். விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் NIRF தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள், என்ஐடிக்கள், IISER மற்றும் 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
பிப் 28, 2025