ஆண்டாள் கோயில் சர்ச்சைக்கு இளையராஜா முற்றுப்புள்ளி | Ilaiyaraaja | c
இசைஞானி இளையராஜா சனியன்று இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோயில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். ஆனால், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை கிளம்பியது.
டிச 16, 2024