உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரோடு கிழக்கில் காய் நகர்த்துகிறது திமுக! | DMK | Ex MLA Ilangovan | Erode | Congress

ஈரோடு கிழக்கில் காய் நகர்த்துகிறது திமுக! | DMK | Ex MLA Ilangovan | Erode | Congress

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் மறைவு காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அங்கு இடைத்தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரசில் காய் நகர்த்தி வருகின்றனர்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ