உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவை இப்படிதான் அழிப்போம்! குரானில் என்ன இருக்கு? ind vs pak | ind vs us pahalgam | asim munir

இந்தியாவை இப்படிதான் அழிப்போம்! குரானில் என்ன இருக்கு? ind vs pak | ind vs us pahalgam | asim munir

கிழக்கே இருந்து இந்தியாவை அழிப்போம் குரானில் என்ன இருக்கு? அசிம் முனீர் பகீர் பாகிஸ்தான் மீண்டும் அடாவடி பதற்றத்துக்கு காரணம் இதான் இந்தியாவுடன் போரில் தோற்ற பிறகு மிகப்பெரிய அளவில் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது பாகிஸ்தான். போர் முடிந்த மறு மாதமே வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த மதிய விருந்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்றார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடும் ஒரு நாட்டின் ராணுவ தளபதிக்கு டிரம்ப் விருந்து கொடுத்தது பல நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை