/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தான் உளவுத்துறை பகீர் | ind vs pak | pak terrorist | ISI plan | kashmir
இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தான் உளவுத்துறை பகீர் | ind vs pak | pak terrorist | ISI plan | kashmir
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் நம் ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. போருக்கு வந்த பாகிஸ்தான் ராணுவ விமானப்படை தளங்களும் பெருமளவில் சேதம் அடைந்தன. இந்நிலையில் நம் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
நவ 06, 2025