உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுவராக நிற்பேன்! அமெரிக்காவுக்கு மோடி பதில் ind vs us trade war | us tariff on ind | modi vs trump

சுவராக நிற்பேன்! அமெரிக்காவுக்கு மோடி பதில் ind vs us trade war | us tariff on ind | modi vs trump

விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை சுவராக நிற்பேன் என மோடி அதிரடி! அமெரிக்கா போட்ட வரி பிரதமர் மீண்டும் உறுதி நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி டில்லி கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி பரபரப்பு உரையாற்றினார். அப்போது, இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டு தீட்டிய அமெரிக்காவுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை சொன்னார். வர்த்தகப்பற்றாக்குறையை போக்க வலியுறுத்தியும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை கண்டித்தும் இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டார் டிரம்ப்.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ