உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லோக்சபா தேர்தலுடன் எல்லாம் முடிந்துவிட்டது: சஞ்சய் சிங் No longer in Indi alliance | Sanjay Singh

லோக்சபா தேர்தலுடன் எல்லாம் முடிந்துவிட்டது: சஞ்சய் சிங் No longer in Indi alliance | Sanjay Singh

காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகுவதாக அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் சிங் அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, 2019 லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே இண்டி கூட்டணியில் சேர்ந்தோம் என்றார். இன்று நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. எம்.பி. தேர்தலுடன் அது முடிந்துவிட்டது. பார்லிமென்ட்டில் ஆளும் கட்சியின் அனைத்து தவறுகளையும் ஆம் ஆத்மி கட்சி எதிர்த்து குரல் கொடுக்கிறது. சஞ்சய் சிங் எம்.பி. கூறினார்.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ