உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வங்கதேச அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா! india | dhaka | Bangladesh | govt aide

வங்கதேச அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா! india | dhaka | Bangladesh | govt aide

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டில் கடந்த ஜூலையில் மாணவர் கிளர்ச்சி நடந்தது. ஆகஸ்ட் 5ல் ஷேக் ஹசீனா விமானத்தில் தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பிறகு பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. முகமது யூனுசின் சிறப்பு உதவியாளராக மஹ் புஜ் ஆலம் Mahfuj Alam நியமிக்கப்பட்டார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை