/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரிசல்ட்டுக்கு பின் இண்டி கூட்டணியில் மெகா Change | INDIA Alliance | Congress | New Alliance | NDA
ரிசல்ட்டுக்கு பின் இண்டி கூட்டணியில் மெகா Change | INDIA Alliance | Congress | New Alliance | NDA
இண்டி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற புதிய வியூகம் அமைத்துள்ளன. இதற்காக காங். மற்றும் பாஜவை விரும்பாத கட்சிகளை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன. 2024 தேர்தலில் பாஜவை வீழ்த்த காங்கிரஸ் புதிய கூட்டணியை அமைத்தது. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக கட்சிகளை சேர்த்து இண்டி கூட்டணியை உருவாக்கியது.
மே 01, 2026