உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா கொடுத்த மரண அடி; சண்டைக்கு நடுவே பாக் எடுத்த திடீர் முடிவு | india pakistan | Ceasefire

இந்தியா கொடுத்த மரண அடி; சண்டைக்கு நடுவே பாக் எடுத்த திடீர் முடிவு | india pakistan | Ceasefire

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் இந்தியா நடத்திய அதிரடியில் 9 பயங்கரவாத பயிற்சிமுகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரின் சகோதரன், மைத்துனன் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்படதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ