உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தானுக்கு தலிபான்கள் மரண அடி | india taliban relationship |Pak vs India | Pak vs Taliban

பாகிஸ்தானுக்கு தலிபான்கள் மரண அடி | india taliban relationship |Pak vs India | Pak vs Taliban

இந்தியாவை இழுத்த பாகிஸ்தான் மரண அடி கொடுத்த தலிபான்கள் மூக்கு உடைந்த பாக் ராணுவ மந்திரி தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே சில வாரங்களாக கடும் பதற்றம் நிலவி வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. ஆப்கானில் போர் விமானங்களை அனுப்பி அப்பாவி மக்கள் மீது குண்டு வீசியது பாகிஸ்தான். பதிலுக்கு பாகிஸ்தான் எல்லையில் புகுந்து ஆப்கன் வீரர்கள் கடும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ