/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலிபான் அரசுடன் இந்தியா இவ்வளவு நெருக்கம் ஏன்? | India taliban talks | India vs Pak | Afghan vs pak
தலிபான் அரசுடன் இந்தியா இவ்வளவு நெருக்கம் ஏன்? | India taliban talks | India vs Pak | Afghan vs pak
24 ஆண்டுக்கு முன்பு, தலிபான்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பயங்கரவாத எழுச்சியை தடுக்கவும் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் குவித்தது. ஆப்கன் அரசை தங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டு, தலிபான்களுக்கு எதிராக 20 ஆண்டுகள் சண்டை செய்தது. பின்னர் 2020ல் திடீரென ஆப்கனில் இருந்து தங்கள் படைகளை அமெரிக்கா வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 2021ல் ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக சென்றன.
ஜன 09, 2025