/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மணிப்பூரில் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட அதிரடி காட்டும் ராணுவம் Indian army attack
மணிப்பூரில் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட அதிரடி காட்டும் ராணுவம் Indian army attack
இந்தியா - மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் நம் நாட்டில் ஊடுருவி பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
மே 15, 2025