உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போர்க்கப்பல்கள் படத்துடன் கடற்படை சொன்ன மெசேஜ் | Indian Navy | India vs Pakistan | Kashmir

போர்க்கப்பல்கள் படத்துடன் கடற்படை சொன்ன மெசேஜ் | Indian Navy | India vs Pakistan | Kashmir

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியாட்டம் ஆடினர். பயங்கரவாதத்தை வளர்த்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, எல்லை மூடல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கை இந்தியா எடுத்தது. இதெல்லாம் துவக்கம்தான். பஹல்காம் தாக்குதல் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் தகுந்த பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது. அது பயங்கரவாதிகளுக்கு எதிரான போராக கூட இருக்கலாம்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ