உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பரவிய தகவலுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு! | Ukraine | Russia | Indian weapons

பரவிய தகவலுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு! | Ukraine | Russia | Indian weapons

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர் இப்போது வரை தொடர்கிறது. ரஷ்யாவுடன் நீண்ட கால நட்பு உள்ளதால் இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை கைவிட்டு அமைதி பேச்சில் ஈடுபட இரு நாடுகளையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதில் மத்தியஸ்தம் செய்ய தயாராகவும் இருப்பதாக கூறியுள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா விற்ற ஆயுதங்கள், உக்ரைன் ராணுவத்துக்கு கிடைத்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பி உள்ளன. உக்ரைன் பயன்படுத்தும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக பகீர் செய்திகள் வெளியாயின.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ