உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறி 51 பேர் மரணம் | Iran Coal mine Blast | methane leak | 51 Killed

நிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறி 51 பேர் மரணம் | Iran Coal mine Blast | methane leak | 51 Killed

ஈரான் நாட்டுக்கு ஆண்டுக்கு 3.5 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஈரான் சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 1.8 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்படுகிறது. கிழக்கு ஈரானின் தபாஸ் பகுதியில் பல நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மதன்ஜூ நிறுவனம் நடத்தி வரும், நிலக்கரி சுரங்கத்தின் 2 யூனிட்டுகளில் 69 தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டு, நிலக்கரி சுரங்கத்தினுள் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை